தமிழர் திருநாளான பொங்கலை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். சாதி மத பேதமின்று அணைத்து மதங்களை சார்ந்தவர்களும் கொண்டாடும் ஒரு அற்புத திருநாளே பொங்கல் திருநாள். அத்தகைய ஒரு சிறப்பான நாளில் நாம் நமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து கூறுவது நமது மரபாகம்.அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..!